அக்னிபாத் திட்டத்திற்கு

img

அக்னிபாத் திட்டத்திற்கு சங்-பரிவாரத்தினர் பயிற்சி முகாம்? தடுத்த நிறுத்த போராடிய இடதுசாரி வாலிபர், மாணவர் அமைப்பினர் கைது

அக்னிபாத் திட்டத்தில் இளைஞர்களை சேர்க்க பாரதீய பண்பாட்டு சேவா கேந்திரம் அமைப்பு பயிற்சி நடத்துவதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி  வாலிபர் மற்றும் மாணவர் அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர்.